விம்பிள்டன் டென்னிஸ் -சிட்சிபாஸ், கிவிடோவா அதிர்ச்சி தோல்வி

Loading… விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். Loading… விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவரும், சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவருமான கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட்டில் 57-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் … Continue reading விம்பிள்டன் டென்னிஸ் -சிட்சிபாஸ், கிவிடோவா அதிர்ச்சி தோல்வி